நட்புக்குள் சோகம் kavithai | natpukul sogam kavithai

நட்புக்குள் சோகம் நட்புக்குள் ஆயிரம் சஞ்சலங்கள் இருக்கலாம் .

அப்படி இருந்தாலும் கூட தன் நண்பன் வளர்ச்சியை கண்டு தன் வளர்ச்சி என்று கருதி சந்தோசம் படுபவனே சிறந்த நண்பன் .


ஒருபோதும் பழகிய நண்பனுக்கு துரோகியாக மாறி விடாதீர்கள் .

 பிடிக்க வில்லை என்று விலகிசெல்லுங்கள் .
 துரோகியாக மாறிவிடாதீர்கள்