சித்தமருத்துவத்தை உணர வைத்த டெங்கு

''டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை. ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் இதற்கு மருந்து கண்டுபிடித்து விட்டான். சித்தமருத்துவ மருந்தான நிலவேம்பு குடிநீர் குடித்ததால், தற்பொழுது டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடைந்து வருகின்றனர். தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தை நாம் மறந்துவிட்டோம். ஆனால், இந்த காய்ச்சலினால்... இப்போது அதன் மகிமையை உணர்ந்துள்ளோம்''
text=adstext=ads