வாசி யோகம் பழகுவோர் உடல் மெலிவது ஏன்


சிவகுரு சிவசித்தன் பயிற்றுவிக்கும் வாசி யோகத்தில் உடலில் உள்ள மலம் மற்றும் ஜலம்(நீர்,சளி,சிறுநீர்,வியர்வை,அபானன் )...என அனைத்தும் (முதல் ஐந்துக் கழிவுகள் )வெளியேறத் துவங்கியதுமே உடலில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்..அந்த மாற்றம் உடல் மெலிவதில் அறியப்படுகிறது...
ஆனால் இதனை ஒரு நோய் போல பிறர் கேள்விகளை எழுப்பி பயிற்சியாளர்களை குழப்ப முயற்சிக்கின்றனர்...அவர்களுக்கு ஒரே பதில்---வாசி யோகம் உன் உடலை மிதக்கச்செய்யும்-எப்போதும் கழிவுகளின்றி...வாசி யோகம் பழகுவோரது முகத்தில் ஒரு தெய்வீகம் குடியிருக்கும்..சாந்தம் தெரியும்..அவர்கள் நோய் நொடியின்றி சுறுசுறுப்பாய் இயங்குவது பிற மனிதனுக்கு பொறாமையைக் கொடுக்கும்...உடல் மெலிந்தால் அவன் ஆரோக்கியமானவன் என்பது அனைவருக்கும் தெரியும்..ஆனால் அதனை ஒத்துக்கொள்ள எவருக்கும் துணிச்சல் இல்லை என்பதே உண்மை..உடல் மெலிவோம்---மலம் ஜலம் இன்றி வாசியால் வாழ்வோம்..
text=adstext=ads