Posts

Showing posts from August, 2016

SCHOOL BOOKS


SCHOOL BOOKS
EXAM TIME TABLE 2018 -- +2 +1 10TH


Tamilnadu School Books Change for Academic Years


Standards


Academic year
2, 7, 10 & 12


2019-20


3, 4, 5 & 8


2020-21

STD - 1
STD - 2
STD - 3
STD - 4
STD - 5
STD - 6
STD - 7
STD - 8
STD - 9
STD - 10
STD - 11
STD - 12

.

வசிகரமான முகத்தை பெற்றிட

* குளிர்ந்த பாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது. தேங்காய் உடைத்ததும் கிடைக்கும் தேங்காய்த் தண்ணீரும் நல்ல க்ளென்சிங் தான்.

* சந்தனம், ஜாதிக்காய், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நைசாக அரைத்து முகத்தில் பூசினால் கருப்பு திட்டு, மங்கு போன்றவை மறையும்.

* வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலத் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கருமை காணாமல் போகும்.

* முட்டைகோஸின் வெளிப்புற இலைகளை எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.

* சிறிது வெங்காயச்சாறு, ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு, ஆலிவ் ஆயில், பயத்தம் மாவு சிறிது கலந்து கழுத்தில், கீழிருந்து தாடை நோக்கி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். நாளடைவில் கழுத்தில் உள்ள கருமை மறைந்து அழகான கழுத்தாக மாறிவிடும்.

* தர்பூசணிச் சாறி, பாசிபயரு மாவு கலைவை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் புதுப்பொலிவு கிடைக்கும்.

* பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசலாம். இது இயற்கையான ஸ்க்ரப்.

NEW TAMIL KAVITHAI, TAMIL KAVITHAI,

TAMIL KAVITHAI


Solla mudiyatha
sogangalai thaan,
Sila samayam kobamai
velikaati vidukirom...!


Kovil undiyal nirainthaal
ondru paavigal
perukivittaargal...
Innondru
makkal kashtangal
perugivittathu
endru artham....

Nalla nanbargalai
theduvathai niruthivittu
anaivaridamum nalla muraiyil
pazhagungal,
Nalla nanbargal
ungalai thedi
varuvaargal...!
thannuL eththanai
thunbam irunthaalum
than kuzhanthaiyai
konjidum poathu, thaanum
kuzhanthaiyaaga maaRividukiRaaL
AMMA...


Unnalavil ennai
saaikka
Ivvulagil
yaarum illai...!

Punnagai ennum
aNigalan aNinthaal
anaiththumae
azhagu thaan...

Endraavathu oru naal
nee thirumba varuvaai
ena kathukondirukkum
velaiyil,
Vanthathu unathu
kalyaana pathirikkai...!
Madiyilum thoaLilum
sumantha magaraasi paathaiyil
anaathaiyaai kidakkiRaaL..
vaLarnthuvittaan endra
garvaththil aeLanamaai
kadanthu selkiRaan magan..!

Kuzhanthaigal
mattumae
elloridamum
paarapatcham
kaataamal
anbai
kaatukindrana...!
Oru pen thannai veruthu
othukiya  pinnum avalai
nesithu kondu...
Avaluku nallathu seiyum
aan kidathaal...
Antha pen avanai
t…

முடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள்!

முடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள்!
முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல்.


* முடி உதிர்வதை தடுக்க அதிகம் அயன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.

* இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் .அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

* எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

* கறிவேப்பிள்ளை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.

* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில…

மாந்த்ரீகம்

தொப்பை குறைக்க ஒர் வழி - ஒரு கப் கொள்ளு

Image
தொப்பை குறைக்க·25 வயதுதாண்டினாலேநம்மஆளுங்களுக்குலைட்டாதொப்பைஎட்டிப்பார்க்கும்…அப்போதைக்குஅதைபற்றிபீல்பண்ணாமல்அப்படியேவிட்டுவிடுவார்கள். அப்படியேஒருஅஞ்சுவருசம்கழிச்சிபாத்தாஅதுவேஒருசுமையாகமாறியிருக்கும். இளைத்தவன்எள்ளுவிதைப்பான்,கொழுத்தவன்

.